என்னென்னவோ சொல்ல ஆசை...
ஆசைப்பட்டதில் சொன்னது இந்த ஓசை...
KEPT DISABLED -->
வாங்க.. வாங்க..
வடிவங்களுக்கும் அதை வடிவமைக்க உதவும் இலக்கணங்களுக்கும் அன்றி எண்ணங்களுக்கும், அதை எல்லோரிடமும் சேர்க்க விழையும் அவாவிற்கும் அதிக கவனம் தருவதால் பிழைகள் இருக்கலாம்தானே ... வந்தது வந்துட்டீங்க.. ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க.. உங்க கருத்தை நானும் தெரிஞ்சிக்குவேன்ல...
ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் இந்தியாவின் அழகிற்கான குறியீடு. உண்மை என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் இப்படி ஒரு கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு ஆள் இழுத்தால் நகருமா தேர். ஊர் கூடி இழுத்தால் தான் நகரும். அப்படி ஊர் கூடி இழுத்த தேர் ஐஸ்வர்யா.