இணையம் என்பது இன்று தவிர்க்கவியலாத விசயமாக் மாறிக்கொண்டு வருகிறது. இந்த மாயவலை நம்மைச் சுற்றி நாம் அறியாவண்ணம் நெய்தெடுக்கப்படுகிறது. இணையத்தைப் பற்றிய ஒரு நையாண்டி கவிதை.
Pages
Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts
Sunday, November 21, 2010
வலையில் வசப்பட்ட மீன்கள்
Posted by
Paji
இணையம் என்பது இன்று தவிர்க்கவியலாத விசயமாக் மாறிக்கொண்டு வருகிறது. இந்த மாயவலை நம்மைச் சுற்றி நாம் அறியாவண்ணம் நெய்தெடுக்கப்படுகிறது. இணையத்தைப் பற்றிய ஒரு நையாண்டி கவிதை.
சிறுபான்மை ஒதுக்கீடு
Posted by
Paji
உறுத்தலுள்ள காதுகள்
ஒவ்வொன்றாய் பறிக்கையில்
சிறகுகள் எனக்கு
சிரமமாய்த் தெரிகிறது
ஒவ்வொன்றாய் பறிக்கையில்
சிறகுகள் எனக்கு
சிரமமாய்த் தெரிகிறது
அஹிம்சை....
Posted by
Paji
அடிக்காதே, வெட்டாதே என்றார்..
யாரந்த அஹிம்சா மூர்த்தி என்று
திரும்பிப் பார்த்தேன்..
இஞ்செகஷனோடு நின்றிருந்தார்
இன்றைய காங்கிரஸ்காரர்
Tuesday, November 16, 2010
பாண்டுரங்கன் பதறிப்போனார்
Posted by
Paji
சில கேள்விகள் நம்மை நோக்கி கேட்கப்பட்டதாய் இருக்காது.. என்றாலும் வெளியே சொல்ல இயலாத பதில்கள் நம்மிடம் இருப்பதால் பதட்டம் நமக்கு வரலாம் தானே


