Pages
Showing posts with label ராஜா ஊழல். Show all posts
Showing posts with label ராஜா ஊழல். Show all posts
Tuesday, December 7, 2010
கர்மவீரரும் கருமம் பிடித்த வீரரும்
Posted by
Paji
இப்பொழுது ஒரு வழியாக முட்டி முட்டி பார்த்துவிட்டு தங்களால் செய்வதற்கு ஏதுமில்லை என்ற தீர்மானத்துடன் மக்கள் ராஜா-ங்க ஊழலை மறக்க ஆரம்பித்திருப்பார்கள் என நினைக்கிறேன். வெளியே தெரியும் வெளிச்சத்திற்கு போக எண்ணி கண்ணாடி சன்னலை முட்டிமுட்டித் தோற்கும் விட்டில் பூச்சியைப்போல. மனதில் தைத்த இந்த ஊசி, ஏதோ ஒரு மூலையில் உறுத்தலாக வலித்துக்கொண்டே இருக்கும்.
Thursday, November 25, 2010
ராஜா கைய வைச்சா ..... ராங்கா போனதில்ல....
Posted by
Paji
இப்பொழுது பாருங்கள்.... அரசியல் ராஜாக்களும், பிசினஸ் ராஜாக்களும் அரங்கேற்றிய நாடகத்தின் இடைவேளையில் இருக்கிறோம்.. ராஜா உண்மையிலேயே ராஜாவா.. அல்லது ராஜாவின் முகமூடியா என்று தெரியவேண்டிய ஆவலில் இருக்கிறோம்..
